3-வது உலக மாநாடு

img

தமிழ்தொழில்முனைவோர் 3-வது உலக மாநாடு

உலகில் 35 நாடுகளில் இருந்து தமிழ் தொழில்முனைவோர் பங்கேற்கும் மூன்றாம் அனைத்துலக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாடு சென்னையில் நவம்பர் 14 ஆம் தேதி முதல் 16 ஆம்தேதி வரை நடைபெற வுள்ளது.